Asus அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய Fonepad 7 Android டேப்ல

Asus நிறுவனமானது தான் புதிதாக வடிவமைத்த Fonepad 7 Android டேப்லட்டினை விரைவில் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த டேப்லட ஆனது 7 அங்குல அளவு மற்றும் 1280 x 800 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
மேலும் இதில் இணைக்கப்பட்டுள்ள Processor ஆனது 1GB கொள்ளளவுடைய பிரதான நினைவகத்திற்கு(RAM) இயைபாக்கம் உடையதாகக் காணப்படுகின்றது.

சேமிப்பு நினைவகமாக 8GB தரப்பட்டுள்ளதுடன் Micro SD கார்ட்டின் உதவியுடன் அதிகரிக்கும் வசதியும், 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெராவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?