உயர் வினைத்திறன் கொண்ட HTC One ஸ்மார்ட் கைப்பேசிகள் உருவாக்கம்

உயர் வினைத்திறன் கொண்ட HTC One ஸ்மார்ட் கைப்பேசியின் புதிய பதிப்பினை உருவாக்கும் முயற்சியில் HTC நிறுவனம் மும்முரமாக இறங்கியுள்ளது.
8 Core Processor மற்றும் பிரதான நினைவகமாக 3GB RAM ஆகியவற்றினைக் கொண்டதாக இந்த கைப்பேசிகள் உருவாக்கப்படுகின்றன.

இவற்றில் 4.7 அங்குல அளவு மற்றும் 1920 x 1080 Pixel Resolution உடைய HD தொடுதிரைகள் மற்றும் Ultrapixel கமெரா போன்றன இணைக்கப்பட்டுள்ளன.
இவற்றின் மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும் விரைவில் ஏனைய தகவல்களும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?