மெட்ரோ பயனர் இடைமுகத்துடன் கூடிய இணைய உலாவியை வெளியிடும் பயர்பொக்ஸ்

அதிகளாவான பயனர்ளால் பயன்படுத்தப்படும் இணைய உலாவிகளில் இரண்டாவதாகத் திகழும் Firefox ஆனது அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் புதிய பதிப்பை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
விண்டோஸ் 8 இயங்குதளத்தினை கருத்திற்கொண்டு வெளியிடப்படவிருக்கும் இந்த உலாவியானது மெட்ரோ பயனர் இடைமுகத்தினைக் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவரவுள்ள இப்பதிப்பானது Firefox உலாவியின் 26வது பதிக்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?