உடலில் அணிந்து பயன்படுத்தக்கூடிய Smart HD Camera

கழுத்து மற்றும் இடுப்புப் பட்டி போன்றனவற்றில் அணிந்த பயன்படுத்தக்கூடிய சிறிய ரக Smart HD Camera ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ParaShoot 2.0 எனப்படும் இக்கமெரா ஆனது 45 x 45 x 15 மில்லிமீற்றர் கன பரிமாணத்தைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன் எடையானது 1.3 அவுன்ஸ் ஆகவும், 100 டிகிரி பார்வைக்கோணத்தைக் கொண்டதாகவும் காணப்படுன்றது.

இவை தவிர சேமிப்பு நினைவகமாக 16GB கொள்ளளவும் தரப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

BIOS என்றால் என்ன?

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3