உலகை கலக்க வருகிறது Sony SmartWatch 2
சோனி நிறுவனமானது நீர் உட்புகாத வகையில் வடிவமைக்கப்பட்ட நவீன ஸ்மார்ட் கடிகாரத்தினை அறிமுகப்படுத்துகின்றது.
Sony SmartWatch 2 எனும் இக்கடிகாரமானது 1.6 அங்குல அளவுடைய திரையினைக் கொண்டுள்ளது
.
அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இக்கடிகாரத்தில் அழைப்புக்களை கையாள்வதற்கான வசதி, புகைப்படங்களை எடுப்பதற்கான வசதி ஆகியன காணப்படுகின்றது.
இவை தவிர பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களை பயன்படுத்தும் வசதியும் தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.