கோப்புக்களை விரைவாக பிரதி செய்யவும் இடமாற்றவும் உதவும் மென்பொருள்

கணனிகளில் கோப்புக்களை பிரதி செய்தல் மற்றும் இடம்மாற்றுதல் போன்ற செயன்முறையானது இன்றியமையாததாகக் காணப்படுகின்றது.
எனினும் பெரிய அளவு கோப்புக்களை இவ்வாறு பிரதி மற்றும் இடம்மாற்றம் செய்யும்போது அதிகளவான நேரம் எடுக்கின்றது.
இந்த சிரமத்தை தவிர்ப்பதற்கு தற்போது Ultracopier எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விண்டோஸ் மற்றும் அப்பிளின் Mac OS
இயங்குதளங்களில் செயற்படக்கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ள இம்மென்பொருளின் உதவியுடன் தேவைக்கு ஏற்றவாறு பிரதி செய்தலை இடையில் நிறுத்தி வைத்தல், மீண்டும் செயற்படுத்துதல் போன்ற வசதிகள் தரப்பட்டுள்ளது.
தரவிறக்கச் சுட்டி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைத்துக்கொள்வதற்கு