Mac கணினிகளுக்கான Parallels Desktop 9 அறிமுகம்


அப்பிள் கணனிகளைப் பயன்படுத்துபவர்கள் விண்டோஸ் இயங்குதளத்தின் அப்பிளிக்கேஷன்களையும் பயன்படுத்தும் பொருட்டு அறிமுகப்படுத்தப்பட்டதே Parallels Desktop அப்பிளிக்கேஷன் ஆகும்.
தற்போது இதன் புதிய பதிப்பான Parallels Desktop 9 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில் புதிதாக விண்டோஸ் 8 Start பொத்தான் மற்றும் கிளவுட் ஸ்டோரேஜ் வசதி ஆகியன தரப்பட்டுள்ளன.
இந்த கிளவுட் ஸ்ரோரேஜ் வசதியின் மூலம் ஒன்லைன் சேமிப்பு வசதியை வழங்கும் iCloud, Dropbox, Google Drive, SkyDrive போன்றவற்றினையும், OS X Mavericks இனையும் பயன்படுத்தக்கூடியதாக காணப்படுகினற்து.
இந்த அப்பிளிக்கேஷனினை மேம்படுத்துவதற்கு (Upgrade) 49.99 டொலர்கள் மட்டுமே செலவாகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?