iOS 7 இயங்குதளத்திற்கான Google Translate அப்பிளிக்கேஷனில் புதிய வசதி

கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்பட்டு வரும் ஒன்லைன் மூலமான மொழிபெயர்ப்பு சேவைக்கான மொபைல் அப்பிளிக்கேஷன்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தற்போது சில தினங்களுக்கு முன்னர் அப்பிள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்த
ப்பட்டிருந்த iOS 7 இயங்குதளத்தில் செயற்படக்கூடியவாறு தனது மொழிபெயர்ப்பு அப்பிளிக்கேஷனை மேம்படுத்தியிருக்கின்றது கூகுள்.
இதில் டைப் செய்யாது கைகளால் தொடுதிரையில் எழுதப்படும் எழுத்துக்களை புரிந்துகொண்டு அவற்றினை மொழிபெயர்ப்பு செய்யும் வசதி உட்புகுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு 70 மேற்பட்ட மொழிகளை கையால் எழுதும்போது அவற்றை உணரக்கூடியவாறு காணப்படுவது இந்ந அப்பிளிக்கேஷனின் சிறப்பியல்பு ஆகும்.

மொழிகள்

Afrikaans, Albanian, Arabic, Armenian, Azerbaijani, Basque, Belarusian, Bengali, Bosnian, Bulgarian, Catalan, Cebuano, Chinese (Simplified), Chinese (Traditional), Croatian, Czech, Danish, Dutch, English, Esperanto, Estonian, Filipino, Finnish, French, Galician, Georgian, German, Greek, Gujarati, Haitian Creole, Hebrew, Hindi, Hmong, Hungarian, Icelandic, Indonesian, Irish, Italian, Japanese, Javanese, Kannada, Khmer, Korean, Lao, Latin, Latvian, Lithuanian, Macedonian, Malay, Maltese, Marathi, Norwegian, Persian, Polish, Portuguese, Romanian, Russian, Serbian, Slovak, Slovenian, Spanish, Swahili, Swedish, Tamil, Telugu, Thai, Turkish, Ukrainian, Urdu, Vietnamese, Welsh, Yiddish

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem