உலகில் சிறந்த தொடர்பாடல் தொழில்நுட்பத்தினைக் கொண்ட நாடாக விளங்கும் ஜப்பான் விரைவில் 220 Mbps வேகத்தினைக் கொண்ட தரவுப்பரிமாற்றத்துடன் கூடிய இணைய இணைப்பினை வழங்கவுள்ளது.
KDDI எனும் நிறுவ
னத்தினால் 2014ம் ஆண்டின் கோடை காலப் பகுதியில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இச்சேவையானது தற்போது உள்ள வேகத்தினை விடவும் 32 சதவீதம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணனியின் பயன் பரந்துபட்டுக் காணப்பட்ட போதிலும் அதனூடாக பல எதிர்விளைவுகளும் ஏற்படாமலில்லை. இவற்றில் ஒன்று தான் ஆபாச காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் போன்றன கணனியை வந்தடைதல் ஆகும்.
மின்னஞ்சல் அனுப்பும் நபர்களுக்கு பெரிய தடையாக இருந்தது, பெரிய அளவிலான கோப்புகளை இணைத்து அனுப்புவது தான். ஆனால் தற்போது அந்த வசதியை ஏற்படுத்தி தந்துள்ளது கூகுள். இனிமேல் 10 ஜிபி வரையிலான கோப்புகளை இணைத்து அனுப்ப முடியும் என்று அறிவித்துள்ளது. இது வழக்கமாக அனுப்பும் அளவை விட, 400 மடங்கு அதிகமாகும். ஜிமெயிலில் அதாவது கூகுள் ட்ரைவில் உள்ள கோப்பை 10 ஜிபி வரைக்கும் அனுப்பலாம் என அறிவித்துள்ளது. மேலதிக தகவல்களுக்கு
புதியதாக வாங்கிய கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் (Hard disk) கணினிக்குத் தேவையான அடிப்படை மென்பொருள் மட்டுமே நிறைந்திருப்பதால், புதிய கணினி எப்பொழுதும் வேகத்துடன் இயங்கும். அதுவே நாளாக நாளாக அதன் வேகம் குறையத் தொடங்கிவிடும். அதாவது வருட