இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் கேம்


பெரும்பாலான நபர்களுக்கு கேம் விளையாடுவது என்றால் மிகவும் பிடிக்கும்.
அதிலும் குறிப்பாக Grand Theft Auto(GTA 5) என்ற கேம் என்றால், அனைவருக்கும் பிடிக்கும் என்று சொல்லலாம்.
தற்போது புதிதாக வெளிவந்திருக்கும் இந்த கேம் வெர்ஷனின் சிறப்பம்சம், டிஜிட்டல் முறையில் வந்துள்ளது.

மேலும் பின்னணி ஓடியோ மற்றும் இசையுடன் கூடிய தொழில்நுட்படத்தில் வந்துள்ளதால், சந்தையை கலக்கி கொண்டுள்ளதாம்.
ராக் ஸ்டார் வெளியிட்டுள்ள இந்த கேமை, Xbox 360 மற்றும் PlayStation 3 ஆகியவற்றில் விளையாடலாம்.
PrintSendFee

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem