ஒன்லைன் Mailboxes சேமிப்பு வசதியினை அதிகரிக்கும் மைக்ரோசொப்ட்


மைக்ரோசொப்ட் நிறுவனமானது தனது ஒன்லைன் Mailboxes சேமிப்பு வசதியினை மேலும் 25GB இனால் அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்படி தற்போத 25GB ஆகக் காணப்படும் சேமிப்பு வசதியானது 50GB ஆக உயர்த்தப்படவுள்ளது.

எனினும் இவ்வசதியினை Office 365 வாடிக்கையாளர்கள் மட்டுமே பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?