உயர் வினைத்திறன் கொண்ட ஒளி ஊடுபுகவிடும் ஸ்பீக்கர் உருவாக்கம்


துல்லியமானதும், உயர் வினைத்திறன் உடையதுமான ஒளி ஊடுபுகவிடும் ஸ்பீக்கரினை ஹவார்ட் பல்கலைக்கழத்தினைச் சேர்ந்த குழு ஒன்று உருவாக்கியுள்ளது.
ஹைட்ரோ ஜெல் எனப்படும் பல்பகுதியத்தினை (Polymer) கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஸ்பீக்கர் ஆனது மீள்தன்மை உடையதாகவும் காணப்படுகின்றது. 


இவற்றுடன் இறப்பர், செப்பு மின்கடத்தி போன்றனவும் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

BIOS என்றால் என்ன?

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3