இடுகைகள்

செப்டம்பர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உங்கள் மனதில் உள்ளதை வெளிப்படுத்தும் புதிய தொழில்நுட்பம்

படம்
Wristband எனும் தொழில்நுட்பம் மூலம் பல்வேறு செயற்பாடுகளை செய்ய முடியும் என்பது அண்மையில் நிரூபிக்கப்பட்டிருந்தது. இவை உயிர் தொழில்நுட்பத்தினைக் கொண்ட பிந்திய கண்டுபிடிப்பாக இருந்தன. இந்நிலையில் தற்போது He

ஸ்மார்ட் கைப்பேசி இயங்குதள பாவனையில் முன்னணியில் திகழும் iOS 7

படம்
தற்போது ஸ்மார்ட் கைப்பேசிகளின் பாவனையானது உலகெங்கிலும் விரைவாக பரவி வருவதுடன், மக்கள் மத்தியில் பிரபலமாகியுமுள்ளது. இதனால் பல்வேறு இயங்குதளங்களை அடிக்கடையாகக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை பல்வேறு நிறுவனங்கள் தொடர்ச்சியாக அறிமுகம் செய்தவண்ணம் உள்ளன. தற்போது iOS 7, iOS 6, Android, Blackberry 10, Windows Phone 8

விரிவுபடுத்தப்பட்டது Google Play Books சேவை

படம்
எண்ணற்ற இணைய சேவைகளை வழங்கிவரும் கூகுள் நிறுவனமானது தனது Google Play Books சேவையை மேலும் 9 நாடுகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது. இதன்படி Indonesia, Hong Kong, Malaysia, Philippines, Singapore, Taiwan, Thailand, Vietnam, and New Zealand ஆகிய நாடுகளில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் கேம்

படம்
பெரும்பாலான நபர்களுக்கு கேம் விளையாடுவது என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக Grand Theft Auto(GTA 5) என்ற கேம் என்றால், அனைவருக்கும் பிடிக்கும் என்று சொல்லலாம். தற்போது புதிதாக வெளிவந்திருக்கும் இந்த கேம் வெர்ஷனின் சிறப்பம்சம், டிஜிட்டல் முறையில் வந்துள்ளது.

பேஸ்புக் ஷார்ட் கட் கீகள்

படம்
இன்றைய உலகில் அதிகளவில் பயன்படுத்தப்படுவது பேஸ்புக் மற்றும் யூடியூப் தான். இவற்றிற்கான ஷார்ட் கட் கீகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பேஸ்புக் தளத்தில் பயன்படுத்தக் கூடிய ஷார்ட்கட் கீகள் Alt+1 - Facebook Home Page 

அமேசனின் புதிய இயங்குதளத்துடன் அறிமுகமாகியது Kindle Fire HDX டேப்லட்

படம்
முதற்தர ஒன்லைன் வியாபார சேவையை வழங்கிவரும் அமேசன் நிறுவனம் தனது தயாரிப்பில் டேப்லட்டினை அறிமுகப்படுத்தியிருந்தமை அறிந்ததே. இந்நிலையில் தற்போது Fire OS 3.0 எனும் புதிய இயங்குதளத்தினை அறிமுகப்படுத்தியுதுடன் அதனை அடிப்படையாகக் கொண்ட Kindle Fire HDX எனும் டேப்லட்களையும் அறிமுகம் செய்துள்ளது. 7 அங்குலம் மற்றும் 8.9 அங்குல

உயர் வினைத்திறன் கொண்ட HTC One ஸ்மார்ட் கைப்பேசிகள் உருவாக்கம்

படம்
உயர் வினைத்திறன் கொண்ட HTC One ஸ்மார்ட் கைப்பேசியின் புதிய பதிப்பினை உருவாக்கும் முயற்சியில் HTC நிறுவனம் மும்முரமாக இறங்கியுள்ளது. 8 Core Processor மற்றும் பிரதான நினைவகமாக 3GB RAM ஆகியவற்றினைக் கொண்டதாக இந்த கைப்பேசிகள் உருவாக்கப்படுகின்றன.

ஐந்தாவது பிறந்த தினத்தில் அன்ரோயிட்

படம்
முதற்தர இணைய சேவைகளை வழங்கிவரும் கூகுள் நிறுவனத்தினால் ஏனைய இயங்குதள நிறுவனங்களுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டதே அன்ரோயிட் இயங்குதளம் ஆகும். இவ் இயங்குதளம் 2008ம் ஆண்டு முதன்முதலாக அறிமுகப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வருடம் தனது 5வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றது. தற்போது ஸ்மார்ட் அதிகளாவான கைப்பேசிகளில் பயன்படுத்தப்பட்டுவரும் இந்த இயங்குதளம் சம்சுங் தயாரிப்புக்களின் 64 சதவீதமான சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

அதிரடித் தொழில்நுட்பத்தில் அறிமுகமாகியது Oppo N1

படம்
Oppo நிறுவனமானது சில புதிய தொழில்நுட்பங்களை உட்புகுத்தி Oppo N1 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. இதில் உள்ள விசேட அம்சமாக 13 மெகாபிக்சல்களைக் கொண்ட ஒரே ஒரு கமெரா காணப்படுவதுடன் அதனை 360 டிகிரியில் திருப்பக்கூடியதாக அமைந்துள்ளது. இதன் காரணமாக குறித்த கமெராவினையே வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெராவாகவும் பயன்படுத்தக்கூடியவாறு காணப்படுகின்றது. இது தவிர 1.7GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Quad Core Qualcomm Snapdragon 600 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகிவற்றினை இக்கைப்பேசி உள்ளடக்கியுள்ளது. மேலும் கூகுளின் Android 4.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படைகாகக் கொண்டுள்ளதுடன் 5.9 அங்குல

அடுத்த மாதம் அறிமுகமாகின்றது Ubuntu Touch Mobile இயங்குதளம்

படம்
வைரஸ் தாக்கங்கள் அற்றதும், திறந்த வளமாகவும் கருதப்படும் இயங்குதளமான Ubuntu மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுவரும் ஸ்மார்ட் கைப்பேசிகள், டேப்லட்கள் போன்ற மொபைல் சாதனங்களில் பல்வேறு இயங்குதளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனைப் பின்பற்றி மொபைல் சாதனங்களுக்கான Ubuntu இயங்குதள உருவாக்கமும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

iOS 7 இயங்குதளத்திற்கான Google Translate அப்பிளிக்கேஷனில் புதிய வசதி

படம்
கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்பட்டு வரும் ஒன்லைன் மூலமான மொழிபெயர்ப்பு சேவைக்கான மொபைல் அப்பிளிக்கேஷன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது சில தினங்களுக்கு முன்னர் அப்பிள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்த

iOS இயங்குதளத்திற்கான Skype அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி

படம்
இலவசமான வீடியோ மற்றும் குரல் அழைப்புக்கள் உட்பட கட்டணம் செலுத்தப்பட்ட தொடர்பாடல் சேவைகளை வழங்கிவரும் Skype அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது அப்பிளின் iOS இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் சாதனங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஒன்லைனில் இலவசமாக பெறும் 7 விடயங்கள்

படம்
தொழில்நுட்ப வளர்ச்சி நம் அன்றாட வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வந்துவிட்டது. இன்று இன்டர்நெட் மூலம் நாம் பல விடயங்களை தெரிந்து கொள்கிறோம். கல்லூரிக்கு போகாமல் ஒன்லைனிலே படித்து பட்டதாரி ஆகும் கலாச்சாரமும் அதிகரித்துவிட்டது. ஒன்லைன் மூலம் பல தரப்பட்ட விடயங்களை நாம் கற்றுக்கொள்ள முடிகிறது. பல விடயங்களை நாம் கற்றுக்கொள்வதற்க்கு இதில் பணம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.

வேகம் கூடிய இணைய உலாவி வெளியிட்டது மைக்ரோசொப்ட்

படம்
இயங்குதள உற்பத்தியில் முன்னணியில் திகழும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட இணைய உலாவியே Microsoft Internet Explorer ஆகும். உலகில் அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் இணைய உலாவிகளில் ஒன்றான இதன் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

HP அறிமுகப்படுத்தும் புதிய மடிக்கணனி

படம்
கணனி உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் HP நிறுவனமானது தற்போது Spectre 13 Ultrabook எனும் புதிய மடிக்கணனியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. 15 மில்லி மீற்றர்கள் தடிப்புடைய இக்கணினி யானது 13.3 அங்குல IPS தொடுதிரை தொழில்நுட்பத்தினைக் கொண்டுள்ளது.

மெட்ரோ பயனர் இடைமுகத்துடன் கூடிய இணைய உலாவியை வெளியிடும் பயர்பொக்ஸ்

படம்
அதிகளாவான பயனர்ளால் பயன்படுத்தப்படும் இணைய உலாவிகளில் இரண்டாவதாகத் திகழும் Firefox ஆனது அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் புதிய பதிப்பை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. விண்டோஸ் 8 இயங்குதளத்தினை கருத்திற்கொண்டு வெளியிடப்படவிருக்கும் இந்த உலாவியானது மெட்ரோ பயனர் இடைமுகத்தினைக் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறியப்படாத GOOGLE இன் சேவைகள் !!

படம்
1. என்கிரிப்டட் சர்ச் (Encrypted Search): தேவையானவற்றைத் தேடுவதற்கு இது ஒரு வேகமான தேடுதளம். இந்தத் தளத்தின் முகவரி encrypted.google.com.வங்கிகள் பயன்படுத்தும் Secure Socket Layers (SSL) பாதுகாப்பான கட்டமைப்பினை இந்த தளம் பயன்படுத்துகிறது. 2010 மே மாதம் முதல் இந்த சேவை வாடிக்கையாளர்களுக்குத் தரப்பட்டு வருகிறது.

எச்சரிக்கை !! Priyanka இடம் ஏமாந்து விடாதீர்கள் - தயவுசெய்து படியுங்கள்

படம்
#‎எச்சரிக்கை :-  Smart Phone களுக்கான WhatsApp Application மூலம் Priyanka எனும் ஒரு தீய செய்நிரல் பரவி வருகின்றது. நீங்களும் WhatsApp பாவனையாளர் எனின் சற்று அவதானமாக இருக்கவும். இது Whatsapp மூலமாக உங்கள் மொபைலுக்கு ஒரு Contact வடிவில் வரும்.

அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்

படம்
இணையத்தில் ஏராளமான பயன்படக்கூடிய தளங்கள் இருந்தாலும் இலவசமானதும்,சிக்கல் அற்ற இலகுவானதுமான தளங்களை காண்பது மிக கடினம். நீங்கள் சிலவேளைகளில் அறிந்திருக்காத ஆனால் அறிந்து இருக்கவேண்டிய ஒன்பது தளங்களை கீழே பார்ப்போம்.

புதிய லோகோவை அறிமுகப்படுத்தியது Bing

படம்
யாஹூ நிறுவனத்தை தொடர்ந்து, பிங்கும் தனது லோகோவை மாற்றியுள்ளது. சமீபத்தில் யாஹூ நிறுவனம் தனது புதிய லோகோவை அறிமுகம் செய்தது. இதுகுறித்து பல்வேறு கருத்துகளும் எழுந்தன.

BlackBerry Z30 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்

படம்
BlackBerry நிறுவனம் தனது புதிய உற்பத்தியான BlackBerry Z30 ஸ்மார்ட் கைப்பேசியினை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இக்கைப்பேசியானது 5 அங்குல அளவு மற்றும் 1280 x 720 Pixels Resolution உடைய HD தொடுதிரையைக் கொண்டுள்ளது. மேலும் இவற்றில் 1.7GHGz வேகம் கொண்ட Dual Core Qualcomm Snapdragon S4 Plus Processor, பிரதான நினைவகமாக 2GB RAM என்பனவும் காணப்படுகின்றன.

200 வரையான புதிய அம்சங்களைக் கொண்ட அப்பிளின் புதிய iOS 7 இயங்குதளம்

படம்
சில தினங்களுக்கு முன்னர் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளான iPhone 5S, iPhone 5C ஆகியவற்றினை அறிமுகப்படுத்தியிருந்தது அப்பிள் நிறுவனம். இந்நிலையில் நேற்யை தினம் பிரித்தானியாவில் தனது புதிய இயங்குதளமான iOS 7 இனை வெளியிட்டுள்ளது. இவ் இயங்குதளத்தில் 200 இற்கும் மேற்பட்ட புதிய அம்சங்களை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.

20.7 மெகாபிக்சல் கமெராவுடன் அறிமுகமாகும் Sony Xperia Z1

படம்
அதி துல்லியமாக புகைப்படங்களை எடுக்கக்கூடிய 20.7 மெகபிக்சல்கள் உடைய கமெராவுடன் Sony Xperia Z1 ஸ்மார்ட் கைப்பேசியானது பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூகுளின் Android 4.2.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இக்கைப்பேசியானது 5 அங்குல அளவுடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

SIGMO மொழிகளைக் கற்றுக்கொள்ள உதவும் நவீன சாதனம்

படம்
ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைக் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கும், மொழிகளை விளங்கிக்கொள்ள சிரமப்படுபவர்களுக்கும் உதவக்கூடிய வகையில் நவீன சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. SIGMO எனப்படும் இச்சாத

மொபைல் சாதனங்களில் இலகுவாக கையெழுத்து போட உதவும் மென்பொருள்

படம்
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக எந்தவொரு மனித செயற்பாட்டையும் இலகுவாக்கும் பொருட்டு பல்வேறு கணினி மென்பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் வரிசையில் தற்போது மொபைல் சாதனங்களின் மூலம் கையெழுத்துக்களை பயன்படுத்தக்கூடிய வகையில் SignEasy எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோப்புக்களை விரைவாக பிரதி செய்யவும் இடமாற்றவும் உதவும் மென்பொருள்

படம்
கணனிகளில் கோப்புக்களை பிரதி செய்தல் மற்றும் இடம்மாற்றுதல் போன்ற செயன்முறையானது இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. எனினும் பெரிய அளவு கோப்புக்களை இவ்வாறு பிரதி மற்றும் இடம்மாற்றம் செய்யும்போது அதிகளவான நேரம் எடுக்கின்றது. இந்த சிரமத்தை தவிர்ப்பதற்கு தற்போது Ultracopier எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விண்டோஸ் மற்றும் அப்பிளின் Mac OS

இரு தொடுதிரைகளைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்

படம்
உட்புறமாகவும், வெளிப்புறமாகவும் இரண்டு தொடுதிரைகளைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியானது எதிர்வரும் நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. YotaPhone எனும் இக்கைப்பேசி தொடர்பாக இந்தவருடம் பெப்பரவரி மாதம் இடம்பெற்ற Mobile World Congress நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டிருந்தது. கூகுளின் Android 4.2.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதுடன், 4.3 அங்குல அளவுடைய LCD தொடுதிரைகளைக் கொண்டுள்ளது.

உலகின் வேகம் கூடிய தரவுப்பரிமாற்றம் கொண்ட மெமரி கார்ட்

படம்
CompactFlash நிறுவனமானது கடந்த வருடம் CFast 2.0 மெமரி கார்ட் தொடர்பான அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த மெமரிக் கார்ட் ஆனது உலகின் வேகம் கூடிய தரவுப்பரிமாற்றம் கொண்டதாகக் காணப்படுகின்றது. இதன் அடிப்படையில் இதிலுள்ள தரவுகள் 450 MB/s எனும் வேகத்தில் வாசிக்கப்படக்கூடியதாகவும், 350 MB/s எனும் வேகத்தில் பதிவேற்றம் செய்யக்கூடியதாகவும் அமைந்துள்ளது.

சிறந்த பயனர் இடைமுகத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைக்கடிகாரம்

படம்
கைப்பேசி உலகை புரட்டிப்போட்ட ஸ்மார்ட் தொழில்நுட்பமானது தற்போது கைக்கடிகாரங்களையும் விட்டுவைக்கவில்லை. பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஸ்மார்ட் கடிகாரங்களை உற்பத்தி செய்து அறிமுகப்படுத்திவரும் நிலையில் தற்போது Omate TrueSmart எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கடிகாரமும் இணைந்துள்ளது. Dual Core Cortex A7 1.3GHz வேகம் கொண்ட Processor, Android 4.2.2 Jelly Bean இயங்குதளத்தினைக் கொண்ட இக்கடிகாரமானது சிறந்த பயனர் இடைமுகத்தினை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி நோட் 3 மற்றும் கியர் ஸ்மார்ட் வாட்ச்-ஐ வெளியிட்டது சாம்சங்

படம்
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் தொடங்கியுள்ள சர்வதேச நுகர்வோர் பொருட்கள் கண்காட்சியில் கேலக்ஸி நோட் 3 மற்றும் கியர் ஸ்மார்ட் வாட்ச் ஆகியவற்றை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

Xiaomi அறிமுகப்படுத்தும் MiPhone 3 ஸ்மார்ட் கைப்பேசி

படம்
Xiaomi எனும் நிறுவனம் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட MiPhone 3 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்கின்றது. 1.8GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய NVIDIA Tegra 4 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.

20 அங்குல தொடுதிரையைக் கொண்ட டேப்லட்டினை அறிமுகப்படுத்துகிறது Panasonic

படம்
முன்னணி இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Panasonic ஆனது 20 அங்குல தொடுதிரையினைக் கொண்ட டேப்லட்டினை அறிமுகப்படுத்தவுள்ளது. Panasonic Toughpad 4K எனப்படும் இந்த டேப்லட்

Asus அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய Fonepad 7 Android டேப்ல

படம்
Asus நிறுவனமானது தான் புதிதாக வடிவமைத்த Fonepad 7 Android டேப்லட்டினை விரைவில் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த டேப்லட ஆனது 7 அங்குல அளவு மற்றும் 1280 x 800 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது. மேலும் இதில் இணைக்கப்பட்டுள்ள Processor ஆனது 1GB கொள்ளளவுடைய பிரதான நினைவகத்திற்கு(RAM) இயைபாக்கம் உடையதாகக் காணப்படுகின்றது.

உலகை கலக்க வருகிறது Sony SmartWatch 2

படம்
சோனி நிறுவனமானது நீர் உட்புகாத வகையில் வடிவமைக்கப்பட்ட நவீன ஸ்மார்ட் கடிகாரத்தினை அறிமுகப்படுத்துகின்றது. Sony SmartWatch 2 எனும் இக்கடிகாரமானது 1.6 அங்குல அளவுடைய திரையினைக் கொண்டுள்ளது

வந்தாச்சு மிக மெலிதான பேப்பர் போன்ற Keyboard

படம்
இன்றைய உலகில் தினமும் புதுப்புது தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி கொண்டே உள்ளது. இந்நிலையில் தற்போது புதியதொரு படைப்பு என்னவென்றால், Wireless Tocuh Keyboard தான். பிரிட்டன் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த Keyboard, 0.5 mm அளவே தடிமன் கொண்டது.

விரைவில் வருகிறது Android KitKat 4.4

படம்
உலகளவில் ஒட்டு மொத்த ஸ்மார்ட்போன்களில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் ஆன்ட்ராய்ட் இயங்குதளங்களால் செயல்படுகிறது. ஆன்ட்ராய்ட் நிறுவனத்தை கூகுள் வாங்கிய பிறகு பல புதிய வெர்ஷன்களை வெளியிடுகிறது. சமீபத்தில் தான் ஆன்ட்ராய்ட் 4.3 ஜெல்லிபீன் வெளியாகி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

செல்போன் யூனிட்டை மைக்ரோ சாஃப்டிற்கு விற்ற நோக்கியா

படம்
பின்லாந்து நாட்டைச் சேர்ந்த உலகின் மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா தனது செல்போன் தயாரிப்பு யூனிட்டை 7.17 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அமெரிக்காவின் மைக்ரோ சாப்ட் நிறுவனத்திற்கு விற்றுள்ளது.

ஒன்லைன் மூலமாக கணனிகளை பாதுகாக்கும் அப்பிளிக்கேஷன்

படம்
கணனியில் தங்கும் தற்காலிக கோப்புக்கள் மற்றும் தேவையற்ற கோப்புக்களை நீக்கி அதன் வேகத்தை அதிகரிப்பதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. இதேவேளை கிளவுட் முறை எனப்படும் ஒன்லைன் மூலமும் இவ்வாறான சேவைகளைத் தரும் அப்பிளிக்கேஷன்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

உடலில் அணிந்து பயன்படுத்தக்கூடிய Smart HD Camera

படம்
கழுத்து மற்றும் இடுப்புப் பட்டி போன்றனவற்றில் அணிந்த பயன்படுத்தக்கூடிய சிறிய ரக Smart HD Camera ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ParaShoot 2.0 எனப்படும் இக்கமெரா ஆனது 45 x 45 x 15 மில்லிமீற்றர் கன பரிமாணத்தைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் எடையானது 1.3 அவுன்ஸ் ஆகவும், 100 டிகிரி பார்வைக்கோணத்தைக் கொண்டதாகவும் காணப்படுன்றது.

Meizu அறிமுகப்படுத்தும் MX3 ஸ்மார்ட் கைப்பேசி

படம்
Meizu எனப்படும் நிறுவனமானது MX3 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்தியுள்ளது. 5.1 அங்குல அளவு மற்றும் 1800, 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது Samsung Exynos 5 Processor மற்றும் பிரதான நினைவகமாக 2GB RAM ஆகிவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

Samsung Galaxy Note III தொடர்பான தகவல்கள் வெளியானது

படம்
எதிர்வரும் 4ம் திகதி பேர்லினில் சம்சுங் அறிமுகப்படுத்தவுள்ள Samsung Galaxy Note III ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி 5.7 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது Qualcomm Snapdragon 800/Exynos 5 Octa Processor, பிரதான நினைவகமாக 3GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.

உயர் வினைத்திறன் கொண்ட ஒளி ஊடுபுகவிடும் ஸ்பீக்கர் உருவாக்கம்

படம்
துல்லியமானதும், உயர் வினைத்திறன் உடையதுமான ஒளி ஊடுபுகவிடும் ஸ்பீக்கரினை ஹவார்ட் பல்கலைக்கழத்தினைச் சேர்ந்த குழு ஒன்று உருவாக்கியுள்ளது. ஹைட்ரோ ஜெல் எனப்படும் பல்பகுதியத்தினை (Polymer) கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஸ்பீக்கர் ஆனது மீள்தன்மை உடையதாகவும் காணப்படுகின்றது. 

ஒன்லைன் Mailboxes சேமிப்பு வசதியினை அதிகரிக்கும் மைக்ரோசொப்ட்

படம்
மைக்ரோசொப்ட் நிறுவனமானது தனது ஒன்லைன் Mailboxes சேமிப்பு வசதியினை மேலும் 25GB இனால் அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி தற்போத 25GB ஆகக் காணப்படும் சேமிப்பு வசதியானது 50GB ஆக உயர்த்தப்படவுள்ளது.

Mac கணினிகளுக்கான Parallels Desktop 9 அறிமுகம்

படம்
அப்பிள் கணனிகளைப் பயன்படுத்துபவர்கள் விண்டோஸ் இயங்குதளத்தின் அப்பிளிக்கேஷன்களையும் பயன்படுத்தும் பொருட்டு அறிமுகப்படுத்தப்பட்டதே Parallels Desktop அப்பிளிக்கேஷன் ஆகும். தற்போது இதன் புதிய பதிப்பான Parallels Desktop 9 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதிவேக தரவுப்பரிமாற்ற இணைய இணைப்பை வழங்க தயாராகும் ஜப்பான்

படம்
உலகில் சிறந்த தொடர்பாடல் தொழில்நுட்பத்தினைக் கொண்ட நாடாக விளங்கும் ஜப்பான் விரைவில் 220 Mbps வேகத்தினைக் கொண்ட தரவுப்பரிமாற்றத்துடன் கூடிய இணைய இணைப்பினை வழங்கவுள்ளது. KDDI எனும் நிறுவ