நீருக்கு அடியிலும் வீடியோ பதிவு செய்யக்கூடிய அதிநவீன கமெரா

Contour நிறுவனம் ROAM3 எனும் சிறிய ரக வீடியோ கமெரா ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
200 டொலர்கள் பெறுமதியான இக்கமெராவினைக் கொண்டு நீருக்கு அடியிலும் வீடியோ பதிவு மேற்கொள்ள முடியும்.
அதற்கு ஏற்ற வகையில் 30 அடி ஆழத்திலும் நீர் உட்புகாத தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்
ளது.
இவை தவிர 270 டிகிரியில் திருப்பக்கூடிய லென்ஸ், 30fps வேகம் கொண்ட 1080p HD வீடியோ, 60fps வேகம் கொண்ட 720p வீடியோ பதிவு என்பவற்றினையும் கொண்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

BIOS என்றால் என்ன?

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3