iOS சாதனங்களுக்காக அறிமுகமாகும் Angry Birds Transformers

ஹேம் பிரியர்களைக் கொள்ளை கொண்ட Angry Birds ஹேமின் மற்றுமொரு பதிப்பே Angry Birds Transformers ஆகும்.
இப்பதிப்பினை iOS சாதனங்களுக்காக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ம் திகதி அறிமுகப்படுத்தவுள்ளதாக அதனை தயாரித்த Rovi
o நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனை ஒக்டோபர் 30ம் திகதியிலிருந்து கூகுள் பிளே ஸ்டோர் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். நொவம்பர் ஐந்தாம் திகதி முதல் அமேஷான் அப்ஸ்டோர் தளத்திலிருந்து கொள்வனவு செய்துகொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?