பேஸ்புக்கிற்கு போட்டியாக அறிமுகமாகும் புதிய சமூகவலைத்தளம்

சமூக வலைத்தளங்களுள் தற்போது உலகெங்கும் கொடிகட்டிப்பறப்பது பேஸ்புக் ஆகும்.
இந்நிலையில் மிகவும் பிரம்மாண்டமான மற்றுமொரு சமூகவலைத்தளமாக Ello அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எந்தவிதமான விளம்பரங்களை
யும் உள்ளடக்காத இந்தி தளத்தில் குழுக்களை அமைத்துக்கொள்ளும் வசதியும் காணப்படுகின்றது.
பேஸ்புக் தளத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமான வடிவமைப்பினைக் கொண்ட இத்தளமானது பயனர்களை வெகுவாக கவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?