மொபைல் சாதனங்களுக்கான புதிய Processor
Qualcomm நிறுவனம் மொபைல் சாதனங்களுக்கான Snapdragon 210 எனும் புதிய Processor இனை அறிமுகம் செய்துள்ளது.
இது 4G LTE தொலில்நுட்பத்தினைக் கொண்
டுள்ளதுடன் 1.1GHz வேகத்தில் செயற்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்துணைச்சாதனத்தின் மூலம் மின்கலத்தின் பாவனையானது 75 சதவீதத்தினால் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், HD வீடியோக்கள், Bluetooth 4.1, WiFi மற்றும் 8 மெகாபிக்சல்களை உடைய கமெரா என்பனவற்றிற்கு ஒத்திசைவாக்கம் உடையதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.