அறிமுகமாகியது BlackBerry Passport கைப்பேசி

BlackBerry நிறுவனம் புதிய வடிவமைப்பில் உருவாக்கிய BlackBerry Passport எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.
இக்கைப்பேசியானது 4.5 அங்குல அளவு, 1440 x 1440 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள
துடன், QWERTY வகை கீபோர்ட்டினையும் உள்ளடக்கியுள்ளது.
மேலும் இக்கைப்பேசி BlackBerry OS 10.3 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதன் முறையாக அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இக்கைப்பேசியின் விலையானது 599 டொலர்களாக காணப்படுகின்றது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem