ஹேம் பிரியர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி

இதுவரை கணனிகளில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த SimCity ஹேம் ஆனது தற்போது iOS மற்றும் Android சாதனங்களில் வரவுள்ளது.
பல வருடங்களாக பிரபலமாகக் காணப்படும் இக்ஹேமினை
மொபைல் சாதங்களில் அறிமுகம் செய்யவுள்ளதாக EA நிறுவனம் அறிவித்துள்ளது.
Pinch, Zoom, மற்றும் 360 டிகிரியில் நகரங்களை சுழற்றக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இக்ஹேமானது பயனர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?