முன் பதிவில் சாதனை படைத்தது Blackberry Passport

Blackberry நிறுவனம் Blackberry Passport எனும் புதிய வடிவமைப்புடைய ஸ்மார்ட் கைப்பேசியினை அண்மையில் அறிமுகம் செய்துள்ளது.
இந்நிலையில் இக்கைப்பேசியினைக் கொள்வனவு செய்வதற்கு இதுவரை சுமார் 200,000 பேர் முற்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

599 டொலர்கள் பெறுமதியான இக்கைப்பேசியில் 4.5 அங்குல தொடுதிரை, Quad-Ccore Snapdragon 800 SoC Processor, பிரதான நினைவகமாக 3GB RAM, and சேமிப்பு நினைவகமாக 32GB கொள்ளளவு என்பன தரப்பட்டுள்ளது.
இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்பத்துவதற்கான கமெரா என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?