டெக்ஸ்ட்களை ஓடியோவாக மாற்றும் மென்பொருள்


கீபோர்ட் மூலம் டைப் செய்யப்பட்ட டெக்ஸ்ட்களை ஓடியோ கோப்பாக மாற்றுவதற்கு TextAloud 3 எனும் மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இம்மென்பொருளினை பயன்படுத்தி MS Word Documents, Email, Web Pages ம
ற்றும் PDF கோப்புக்கள் போன்றவற்றில் காணப்படும் எழுத்துக்களையும் ஒலி வடிவத்திற்கு மாற்றிக்கொள்ள முடியும்.
மேலும் இவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட கோப்புக்களை MP3 அல்லது WMA கோப்பு வடிவத்தில் சேமிக்க முடியும்.
இம்மென்பொருளின் கோப்பு அளவு 21MB ஆகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?