ஃப்ரண்டா? லவ்வரா? காட்டிக் கொடுக்கும் ஆப்ஸ்


இன்றைய இளம் தலைமுறையினரின் கைகளை ஸ்மார்ட் போன்கள் தான் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.
அதுவும் ஸ்மார்ட் போன்களுக்கென்று வரும்
ஆப்ஸ்(Apps)இருக்கிறதே...சொல்லவே வேண்டும்.
Not Reachable Application
இளைஞர்களை மத்தியில் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் ஆப்ஸ் இது தான், இதற்கு காரணம் இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்து விட்டு ஆன் செய்து வைத்தால் போதும்.
உங்களுக்கு யார் போன் செய்தாலும் "The Customer is Not Reachable at the Moment" என்பதே திரும்ப திரும்ப ஒலிக்கும்.
Photo Hiding Application
இந்த ஆப்ஸை பயன்படுத்தி போட்டோகளை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்து பாதுகாக்கலாம்.
இந்த அப்ளிகேஷன ஆன் பண்ணி வச்சிட்டாப் போதும் உங்கள் மொபைலில் உள்ள எந்த ஃபோட்டோவையும் யாரும் பார்க்க முடியாது.
143 Application
உங்களுக்கு ரொம்ப பிடித்த பையனோ/பொண்ணோ லவ்வரா இல்லா பிரண்டான்னு இந்த ஆப்ஸ் காட்டிக் கொடுத்துரும்.
இதை உங்களோட காதல் பிரச்சினையத் தீர்க்கும் டாக்டர்னே சொல்லலாம்.
இதை முதலில் டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்த அந்த நபரின் மொபைல் நம்பரை என்கேஜ் பண்ணிக்கங்க.
இதைத் தொடர்ந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு வரிசையாகப் பதில் சொல்லுங்க. அதனடிப் படையில் அப்ளிகேஷன், உங்க ஆளு உங்கள் ஃப்ரண்டா நினைக்கிறாங்களா லவ்வரா நினைக்கிறாங்களாங்கிறதைச் சொல்லிரும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?