சூப்பரா சவுண்ட் கேட்கணுமா? உங்களுக்கான நீட்சி

இணையத்தளங்களினூடாக பாடல்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து மகிழும்போது அவற்றிலிருந்து சிறந்த ஒலியை பெற்றுக்கொள்ள Audio EQ நீட்சி உதவுகின்றது.
கூகுள் குரோம் இணைய உலாவியில் செயல்படக்கூடிய இந்நீட்சியனது HTML5 இணைய மொழிக்கு ஒத்திசைவாக்கம் உடையதாக காணப்படுகின்ற
து.
மேலும் இந்நீட்சி YouTube, Bandcamp.com மற்றும் Google Music தளங்களில் சிறந்த முறையில் செயல்படக்கூடியதாக காணப்படுகின்றது.
இவை தவிர Chssical, Club, Dance, Full Bass, Full Bass a Treble, Full Treble, Laptop Speakers / Headphones, Large Hall, Live, Party, Pop, Reggae, Rock, Ska, Soft, Soft rock, Techno ஆகிய முறைகளில் ஒலி வடிவத்தை மாற்றிக்கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?