ZTE அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

ZTE நிறுவனமானது 4G வலையமைப்பு தொழில்நுட்பத்தினை உள்ளடக்கிய புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை உருவாக்கியுள்ளது.
ZTE Star 1 என அழைக்கப்படும் இக்கைப்பேசியானது 6 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.

திரையின் Resolution 1920 x 1080 Pixels ஆகவும் அமைந்துள்ளது.
இக்கைப்பேசியின் புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளதுடன் இதன் மேலதிக தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

BIOS என்றால் என்ன?

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3