LG அறிமுகம் செய்யும் புத்தம் புதிய அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி

LG நிறுவனம் L65 எனும் புத்தம் புதிய அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
Android 4.4 Kit Kat இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இக்கைப்பேசியானது 4.3 அங்குல அளவுடையதும் 800 x 480 Pixel Resolution உடை
யதுமான IPS தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
மேலும் 1.2Ghz வேகத்தில் செயலாற்றக்கூடிய Qualcomm Snapdragon 200 Processor, பிரதான நினைவகமாக 1GB RAM, என்பவற்றுடன் 4GB சேமிப்பு நினைவகத்தினையும் கொண்டுள்ளது.
அத்துடன் 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 0.3 மெகாபிக்சலை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.
இதன் விலையானது 210 டொலர்கள் ஆகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?