அப்பிளுடன் கைகோர்க்கும் LG
இந்த மீள்தன்மை கொண்ட ஸ்மார்ட் கடிகாரங்களுக்கான திரையினை LG நிறுவனம் தயாரித்து வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
iWatch எனும் பெயருடன் இரு வகையான கடிகாரங்கள் வெளிவரவுள்ளன.
அதாவது ஆண்களுக்காக ஒரு வடிவமைப்பிலும் , பெண்களுக்கான பிறிதொரு வடிவமைப்பிலும் வெளியாகவுள்ளன.
இவை 1.3 அங்குலம் மற்றும் 1.7 அங்குல அளவுடையனவாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.