Google Chrome படங்களை பெரிதாக்கி பார்க்க பயனுள்ள நீட்சி
நாம் வழக்கமாக Google, Yahoo, Facebook, Twitter, Flickr போன்ற தளங்களில் உலாவும் பொழுது, அதில் உள்ள படங்கள் Thumbnail ஆக இருப்பதால் ஒவ்வொரு முறையும் அதை க்ளிக் செய்து பெரிதாக்கி பார்க்க வேண்டியு
ள்ளது.இதற்கு தீர்வாக அமைவது, கூகுள் க்ரோம் உலாவிக்கான Hover Zoom நீட்சி!
இந்த நீட்சியை தரவிறக்கி க்ரோம் உலாவியில் நிறுவிய பிறகு, இதற்கான ஐகான் அட்ரஸ் பாரின் அருகில் தோன்றியிருப்பதை கவினிக்கலாம்.
ள்ளது.இதற்கு தீர்வாக அமைவது, கூகுள் க்ரோம் உலாவிக்கான Hover Zoom நீட்சி!
இந்த நீட்சியை தரவிறக்கி க்ரோம் உலாவியில் நிறுவிய பிறகு, இதற்கான ஐகான் அட்ரஸ் பாரின் அருகில் தோன்றியிருப்பதை கவினிக்கலாம்.
இனி நீங்கள் திறக்கும் வலைப்பக்கங்களில் இந்த நீட்சி செயல்பட முடியும் என்றால் இது அட்ரஸ் பாரின் வலது புறத்தில் தோன்றும். வலைப்பக்கங்களை திறக்கும் பொழுது, படங்களின் மீது மவுசின் கர்சரை கொண்டு செல்கையில் படங்கள் தானாகவே அதன் உண்மையான அளவிற்கு zoom செய்யப்படும்.
இந்த நீட்சி Facebook, Google, Twitter போன்ற தளங்களில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
Hover Zoom கூகுள் க்ரோம் நீட்சி! தரவிறக்க
இந்த நீட்சி Facebook, Google, Twitter போன்ற தளங்களில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
Hover Zoom கூகுள் க்ரோம் நீட்சி! தரவிறக்க