விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கான VLC Media Player

விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட VLC Media Player அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கவர்ச்சிகரமானதும், இலகுவானதுமான மெட்ரோ பயனர் இடைமுகத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த அப்பிளிக்கேஷன் பீட்டா பதிப்பாகவே வெளியாகியுள்ளது.
இதில் Ogg, FLAC மற்றும் MKV போன்ற மேலும் பல வீடி
யோ கோப்பு வகைகளை செயற்படுத்தக்கூடிவாறு காணப்படுகின்றது.
மேலும் விண்டோஸ் ஸ்டோரிலி்ருந்து டெக்ஸ்டாப் பதிப்பு அப்பிளிக்கேஷனை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?