தனது ஒன்லைன் ஸ்டோரேஜ் சேவையை நிறுத்தும் Canonical

தமது Ubuntu One எனும் ஒன்லைன் ஸ்டோரேஜ் சேவையை 2009ம் ஆண்டு ஆரம்பித்த Canonical நிறுவனம் அதனை தற்போது முற்றுமுழுதாக நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
2011ம் ஆண்டின் ஜுலை மாதத்தில் ஒரு மில்லியன் பயனர்களை எட்டியுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்திருந்தது.
இதேவேளை இச்சேவையின் மூலம் 5GB சேமிப்பு வச
தியும் வழங்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது பயனர்கள் மத்தியில் பெரிதளவு வரவேற்பு இல்லாத நிலையில் இவ்வருடம் ஜூலை 31ம் திகதியுடன் இச்சேவையை நிறுத்தவுள்ளதாக Canonical நிறுவனம் உத்தியோகபூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?