Nokiaன் புத்தம் புதிய இலத்திரனியல் சாதனங்கள்

கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற 2014ம் ஆண்டிற்கான மொபைல் வேர்ள்ட் காங்கிரஸ் நிகழ்வில் நோக்கிய நிறுவனம் Nokia X கைப்பேசியினை இந்த வருடம் முதன் முதலாக வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது எட்டு வரையான புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை இந்த வருடம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இதன்படி Ara, Leo, Moonraker, Onyx, Peridot, Superman, Tesla, மற்றும் Vantage ஆகிய வியாபாரக் குறியீடுகளைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை அந்நிறுவனம் வடிவமைத்து வருகின்றது.
இவை அனைத்தும் Windows Phone 8.1 இயங்குதளத்தில் செயற்படக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?