Windows Phone 8.1 இயங்குதளம் வெளியீடு

மைக்ரோசொப்ட் நிறுவனம் மொபைல் சாதனங்களுக்காக வடிவமைத்து வந்த Windows Phone 8.1 இயங்குதளத்தினை நேற்று முன்தினம் அறிமுகம் செய்துள்ளது.
Windows Phone 8 இயங்குதளம் மொபைல் சாதன பாவனையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில் மேம்படுத்தப்பட்ட பயனர் இடைமுகம் மற்றும் சில புதிய வசதிகள் உள்ளடங்கலாக Windo
ws Phone 8.1 வெளியிடப்பட்டுள்ளது.
Action Center, Custom Lock Screen போன்ற புதிய வசதிகளை உள்ளடக்கிய இவ் இயங்குதளம் தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவினை இங்கு காணலாம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?