சம்சுங் அறிமுகம் செய்யும் இலத்திரனியல் கையுறை

தொழில்நுட்ப உலகில் பல்வேறு புரட்சிகளை செய்துவரும் சம்சுங் நிறுவனம் இலத்திரனியல் கையுறைகளை அறிமுகம் செய்யவுள்ளது.
Samsung Fingers எனும் இந்த ஸ்மார்ட் கையுறைகள் 3 அங்குல அளவுடையதும், மீள்தன்மை கொண்டதுமான Super Emo-LED தொடுதிரையினைக் கொண்டதாக காணப்படுகின்றது.

மேலும் 5G இணைய வலையமைப்பினையும் உள்ளடக்கியுள்ளதுடன், 16 மெகாபிக்சல்கள் உடைய கமெரா, 4GB RAM, 32GB அல்லது 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினை கொண்டதாக இக்கையுறை தயாரிக்கப்பட்டுள்ளது.
இத்தகவல்கள் சம்சுங் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஒன்றில் பிரசுரிக்கப்பட்ட போதிலும் இது உண்மையல்ல. ஏனெனில் நேற்று முட்டாள்கள் தினமான ஏப்ரல் 1ம் திகதி என்பதால் இத்தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem