ஒரே ஒருநாள் மட்டும் விற்பனை செய்யப்பட்ட கூகுள் கிளாஸ்

தொழில்நுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்திய கூகுள் கிளாஸ் தன்னகத்தே பல்வேறு திறன்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டமை யாவரும் அறிந்ததே.
எனினும் நீண்ட காலமாக பொதுமக்களின்
பாவனைக்காகவும், பொது நோக்கத்திற்காகவும் இச்சாதனம் விற்பனை செய்யப்படவில்லை.
ஆனால் நேற்றைய தினம் மட்டும் இச்சாதனம் பொது நோக்கத்திற்காகவும், பொதுமக்களுக்கும் விற்பனை செய்யப்பட்டிருந்தது.
இதன் விலையானது 1500 டொலர்களாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem