வளைந்து கொடுக்கக் கூடிய தொடுதிரை: Samsung-ன் புதிய ஸ்மார்ட் போன்
மடக்கக்கூடிய மற்றும் வளைந்து கொடுக்கக் கூடிய தொடுதிரையை கொண்ட ஸ்மார்ட் போன்களை Samsung அடுத்த வருடம் வெளியிட உள்ளது. சமீபத்திய தகவலின் படி, முன்னணி மொபைல் நிறுவனமான Samsung புதிய மைல்கல்லாக வளைந்து கொடுக்கக் கூடிய தொடுதிரையைக் கொண்ட 2 ஸ்மார்ட் போன்களை அடுத்த வருடம் வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.