வளைந்து கொடுக்கக் கூடிய தொடுதிரை: Samsung-ன் புதிய ஸ்மார்ட் போன்

Image result for OLEDமடக்கக்கூடிய மற்றும் வளைந்து கொடுக்கக் கூடிய தொடுதிரையை கொண்ட ஸ்மார்ட் போன்களை Samsung அடுத்த வருடம் வெளியிட உள்ளது.
சமீபத்திய தகவலின் படி, முன்னணி மொபைல் நிறுவனமான Samsung புதிய மைல்கல்லாக வளைந்து கொடுக்கக் கூடிய தொடுதிரையைக் கொண்ட 2 ஸ்மார்ட் போன்களை அடுத்த வருடம் வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு மொபைல்களில் ஒன்று இரண்டாக மடித்துக் கொள்ளும் வகையிலும், மற்றொன்று தொடுதிரை நன்றாக வளைந்து கொடுக்கும் படியும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இரு போன்களுமே 5 இன்ஞ் OLED தொடுதிரையை கொண்டுள்ளன. இவை வளைந்து கொடுக்கும் போது 8 இன்ஞ் வரை அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பயனர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கவிருக்கும் இந்த புதிய ஸ்மார்ட் போன்கள் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் நடக்கும் Mobile World Congress 2017ல் அதிகாரப்பூர்வமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.Image result for OLEDImage result for OLED

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

அதிரடி சலுகையுடன் Ubuntu இயங்குதளத்தின் புதிய பதிப்பு

Samsung Galaxy Note 6 கைப்பேசியின் சிறப்பம்சங்கள் வெளியாகின