பலரையும் கவர்ந்த Battleborn ஹேமின் புதிய பதிப்பு விரைவில்

ஒன்லைனில் விளையாடக்கூடிய இக் ஹேமில் பல குறைபாடுகள் இருப்பது குறுகிய காலத்திலேயே கண்டறியப்பட்டது.
இதன் காரணமாக தவறு
கள் நீக்கப்பட்ட புதிய பதிப்பினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக Gearbox நிறுவனம் தெரிவித்துள்ளது.
கள் நீக்கப்பட்ட புதிய பதிப்பினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக Gearbox நிறுவனம் தெரிவித்துள்ளது.
இப் புதிய பதிப்பில் 25 வரையான கதாபாத்திரங்கள், மேம்படுத்தப்பட்ட ஆயுதங்கள் என்பனவும் உள்ளடக்கப்படவுள்ளன.
தவிர ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் இணைந்து விளையாடக்கூடிய வசதியும் (Multi Player) இக் ஹேமில் காணப்படுகின்றது.
இக் ஹேம் அறிமுகம் செய்யப்பட்ட குறுகிய காலத்தில் 2000 வரையான நிலையான பயனர்களை தன்வசமாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.