சக்திவாய்ந்த புதிய Desktop CPU-வை அறிமுகப்படுத்தியது Intel
Intel நிறுவனம்10 core உடைய சக்திவாய்ந்த Desktop CPUவை அறிமுகப்படுத்தியுள்ளது.
Intel Core i7 processor தற்போது கணனிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் Core i7-6950X என்ற அசத்தலான பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Intel நிறுவனம் 10 Core உடன் அறிமுகப்படுத்தும் முதல்
Processor இது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை 1,723 டொலர்கள் ஆகும்.
மற்ற Core i7 Processor பதிப்புகளுடன் ஒப்பிடுகையில் இது 25MB cache கொண்டுள்ளது. அதேபோல் quad-channel memory நல்ல விதமாகவும், தொடக்க நேரம் குறைவாகவும் உள்ளது.