மனித தோலைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் தொழில்நுட்பம்: கற்பனையை தாண்டிய கண்டுபிடிப்பு
தடிப்பு குறைந்த ஸ்டிக்கர் ஒன்றினை பயன்படுத்தி மனித தோலினை திரையாக மாற்றக்கூடிய தொழில்நுட்பம் தொடர்பான தகவலை சில வாரங்களுக்கு முன் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
தற்போது அதனையும் தாண்டி கற்பனை கூட செய்ய முடியாத அளவிற்கு மற்றுமொரு கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதாவது விசேட இலத்திரனியல் சாதனம் ஒன்றினூடாக மனித தோலினை பயனர் இடைமுகமாக (User Int
erface) பயன்படுத்தி ஸ்மார்ட் கைக்கடிகாரத்தினை கட்டுப்படுத்துதல் ஆகும்.
erface) பயன்படுத்தி ஸ்மார்ட் கைக்கடிகாரத்தினை கட்டுப்படுத்துதல் ஆகும்.
SkinTrack எனும் இச் சாதனத்தை பென்சில்வேனியாவிலுள்ள Carnegie Mellon பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Future Interfaces Group எனும் ஆராய்ச்சியாளர் குழு உருவாக்கியுள்ளது.
இச் சாதனமானது இரு பரிமாண அளவிடைகளை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகின்றது.
அத்துடன் SkinTrack ஆனது 99 சதவீதம் சரியான முறையில் செயற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இச் சாதனத்தை தனி நபர்கள் கொள்வனவு செய்யக்கூடிய வாய்ப்புக்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.