முன் பதிவில் சாதனை படைத்தது Blackberry Passport
Blackberry நிறுவனம் Blackberry Passport எனும் புதிய வடிவமைப்புடைய ஸ்மார்ட் கைப்பேசியினை அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் இக்கைப்பேசியினைக் கொள்வனவு செய்வதற்கு இதுவரை சுமார் 200,000 பேர் முற்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.