புத்தம் புது வடிவில் கூகுள் பிளஸ்

பயனர்களை தன்பக்கம் ஈர்க்கும் விதமான கூகுள் பிளசில் அதிரடியாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
பேஸ்புக்கிற்கு போட்டியாக சில ஆண்டுகளுக்கு முன் கூகுள் பிளஸ் தொடங்கப்பட்டது.
எனினும் பேஸ்புக்கையே அதிகளவான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தனது தோற்றத்தில் அதிரடியாக மாற்றங்களை செய்துள்ளது கூகுள் பிளஸ்.
அதுமட்டுமின்றி ஆண்ட்ராய்டு மொபைல் போன்களிலும் சிறப்
பாக பயன்படுத்தும் வண்ணம் எளிமையாக்கியுள்ளது.
மேலும் குறித்த தலைப்புக்கு ஏற்றவாறு உங்களுடைய பதிவுகளை கோர்வையாக்கி, நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைத்துக்கொள்வதற்கு