மின்னல் வேகத்தில் சார்ஜ் ஆகக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி மின்கலம்

உலகத் தரம் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்யும் Huawei நிறுவனம் தற்போது அதிவேகத்தில் (Ultra Fast) சார்ஜ் ஆகக்கூடிய மின்கலங்களை வடிவமைத்து வருகின்றது.
இவை சாதாரண மின்கலங்களிலும் பார்க்க 10 மடங்கு வேகமாக சார்ஜ் ஆகக்கூடியதாக இருப்பதுடன், சில நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் ஆகும் தன்மை கொண்டவை.

அதாவது 600 mAh மின்கலம் ஒன்றினை 68 சதவீதம் சார்ஜ் செய்வதற்கு 2 நிமிடங்கள் போதுமாக இருக்கும் எனவும், 3000 mAh மின்கலம் ஒன்றினை 48 சதவீதம் வரை சார்ஜ் செய்தவற்கு 5 நிமிடங்கள் போதும் எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?