Outlook மின்னஞ்சல் சேவையானது மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் வழங்கப்பட்டு வருகின்றமை அறிந்ததே.
இச் சேவையினை மொபைல் சாதனங்களில் பயன்படுத்துவதற்காக அப்பிளிக்கேஷன்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் iOS சாதனங்க
ளுக்காக புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பதிப்பில் மின்னஞ்சலில் இணைக்கும் கோப்புக்களை நேரடியாகவே எடிட் செய்யும் வசதி தரப்பட்டுள்ளது.
அதாவது மின்னஞ்சல்களுடன் இணைக்கப்படும் (Attach) Word, Excel மற்றும் PowerPoint போன்ற கோப்புக்களை மொபைல் சாதனங்களினூடாக ஒன்லைனில் வைத்தே எடிட் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இப் புதிய பதிப்பினை App Store தளத்திலிருந்த தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள முடியும்.
புதியதாக வாங்கிய கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் (Hard disk) கணினிக்குத் தேவையான அடிப்படை மென்பொருள் மட்டுமே நிறைந்திருப்பதால், புதிய கணினி எப்பொழுதும் வேகத்துடன் இயங்கும். அதுவே நாளாக நாளாக அதன் வேகம் குறையத் தொடங்கிவிடும். அதாவது வருட
ஆப்பிள் நிறுவனம் தனது Apple Watch 2 இனை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்திருந்தது. இக் கடிகாரமானது மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினைப் பெற்றதை தொடர்ந்து புதிய பதிப்பினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருந்தது. Apple Watch 3 எனும் குறித்த கைக் கடிகாரம் வடிவமை
சொந்தமாக உருவாக்கப்படும் படைப்புக்களை உரிமை கோருவதற்காக வாட்டர்மார்க் பயன்படுத்துவது வழமையாகும். இவ்வாறு உருவாக்கப்படும் PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைப்பதற்கு PDF Watermark Creator எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.