பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் முப்பரிமாண (3D) பிரிண்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை அறிந்ததே.
ஆனால் முதன் முறையாக ஒரே நேரத்தில் 10 வகையான பொருட்களை பிரிண்ட் செய்யக்கூடிய முப்பரிமாண பிரிண்டரை கண்டுபிடித்து அமெரிக்க விஞ்ஞானிகள் சா
தனை படைத்துள்ளனர்.
MultiFab எனும் இப் பிரிண்டரின் கண்டுபிடிப்பில் Computer Science மற்றும் Artificial Intelligence Lab (CSAIL) , Massachusetts Institute of Technology (MIT) ஆகிய நிறுவனங்களில் விஞ்ஞானிகள் தமது பங்களிப்பை செய்துள்ளனர்.
மேலும் இக் கண்டுபிடிப்பிற்காக 7,000 அமெரிக்க டொலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இப் பிரிண்டர் அமெரிக்காவில் இடம்பெறவுள்ள 42 வது International Conference and Exhibition on Computer Graphics and Interactive Techniques கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியதாக வாங்கிய கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் (Hard disk) கணினிக்குத் தேவையான அடிப்படை மென்பொருள் மட்டுமே நிறைந்திருப்பதால், புதிய கணினி எப்பொழுதும் வேகத்துடன் இயங்கும். அதுவே நாளாக நாளாக அதன் வேகம் குறையத் தொடங்கிவிடும். அதாவது வருட
ஆப்பிள் நிறுவனம் தனது Apple Watch 2 இனை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்திருந்தது. இக் கடிகாரமானது மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினைப் பெற்றதை தொடர்ந்து புதிய பதிப்பினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருந்தது. Apple Watch 3 எனும் குறித்த கைக் கடிகாரம் வடிவமை
சொந்தமாக உருவாக்கப்படும் படைப்புக்களை உரிமை கோருவதற்காக வாட்டர்மார்க் பயன்படுத்துவது வழமையாகும். இவ்வாறு உருவாக்கப்படும் PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைப்பதற்கு PDF Watermark Creator எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.