Asus நிறுவனமானது ZenFone 2 ஸ்மார்ட் கைப்பேசியின் மற்றுமொரு பதிப்பினை பிரேஸிலில் அறிமுகம் செய்யவுள்ளது.
இக் கைப்பேசியில் 256GB வரையான சேமிப்பு வசதி தரப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
மேலும் 5.5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution கொண்
ட Full HD தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசியானது Eight Core Intel Atom Z3580 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 3000 mAh மின்கலம், இரட்டை சிம் வசதி என்பனவும் தரப்பட்டுள்ளன.
புதியதாக வாங்கிய கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் (Hard disk) கணினிக்குத் தேவையான அடிப்படை மென்பொருள் மட்டுமே நிறைந்திருப்பதால், புதிய கணினி எப்பொழுதும் வேகத்துடன் இயங்கும். அதுவே நாளாக நாளாக அதன் வேகம் குறையத் தொடங்கிவிடும். அதாவது வருட
ஆப்பிள் நிறுவனம் தனது Apple Watch 2 இனை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்திருந்தது. இக் கடிகாரமானது மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினைப் பெற்றதை தொடர்ந்து புதிய பதிப்பினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருந்தது. Apple Watch 3 எனும் குறித்த கைக் கடிகாரம் வடிவமை
சொந்தமாக உருவாக்கப்படும் படைப்புக்களை உரிமை கோருவதற்காக வாட்டர்மார்க் பயன்படுத்துவது வழமையாகும். இவ்வாறு உருவாக்கப்படும் PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைப்பதற்கு PDF Watermark Creator எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.