iPhone கமெராவை பழமைவாய்ந்த கமெராவாக மாற்றும் அப்பிளிக்கேஷன்


சமகாலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பல்வேறு நிறுவனங்களின் கைப்பேசிகளில் அப்பிளின் iPhone கைப்பேசியின் கமெராக்கள் மிகவும் துல்லியம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றது.
அதாவது 1080p HD மற்றும் 60 fps வேகத்தில் காட்சிகளைப் பதிவு செய்யக்கூடியதாக இருக்கின்றது.
இவ்வாறான கமெராவினை 1980 ஆம் ஆ
ண்டுகளில் பயன்படுத்தப்பட்ட வீடியோ கமெராக்களைப் போன்று மாற்றி வீடியோ பதிவு செய்வதற்குரிய அப்பிளிக்கேஷன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
VHS Camcorder குறித்த அப்பிளிக்கேஷனினை 2.99 பவுண்ட்ஸ்கள் செலுத்தி iTunes தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
இதன் மூலம் 30 வருடங்களுக்கு முன்னர் பார்வையிட்ட காட்சியமைப்புக்கள் போன்ற காட்சிகளை பதிவு செய்துகொள்ள முடியும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?