மற்றுமொரு மைல் கல்லை எட்டி சாதனை படைத்தது பேஸ்புக்
குறுகிய காலத்தில் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டு தொடர்ந்தும் முன்னணியில் இருக்கும் சமூக வலைத்தளமாக பேஸ்புக் மற்றுமொரு மைல் கல்லை எட்டியுள்ளது.
அதாவது பில்லியனிற்கும் அதிகமாக பயனர்களை தன்னகத்தே வைத்திருக்கும் பேஸ்புக்கினை ஒரே நாளில் ஒரு பில்லியன் பயனர்கள் முதன் முறையாக ப
யன்படுத்தியுள்ளனர்.
இத் தகவலை பேஸ்புக் நிறுவுனர் Mark Zuckerberg வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் உலகெங்கும் உள்ளவர்களில் 7 பேரில் ஒருவர் நாள் ஒன்றுக்கு பேஸ்புக்கினை பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.