இடுகைகள்

வெப்சைட்டுளை Block செய்வது எப்படி?

படம்
நாம் பயன்படுத்தும் கணினியை நம்முடைய குழந்தைகளும் பயன்படுத்தலாம். அந்த சூழ்நிலையில் குழதைகள் சில தவறான வெப்சைட்டுகளை பார்க்க நேரிடலாம் அல்லது சமூக வலைதளங்களிலையே அவர்களுடைய முழு நேரத்தையும் விரயமாக்க கூடும். இந்த நிலையில் அவர்களை அந்த வெப்சைட்டுகளை எப்படி பார்க்க விடாமல் தடுக்க முடியும் என்று

சாம்சங், ஆப்பிள் ஐபோன்களெல்லாம் ஓரம்போ - மிரட்டும் நோக்கியா 9.!

படம்
சந்தைக்குள் மீண்டும் நுழைந்து, ஒரு வியத்தகு ஆளுமையை நிகழ்த்திக்கொண்டிருக்கும் நோக்கியா நிறுவனத்தின் புகழும் வளர்ச்சியும் நாம் எதிர்பார்த்த ஒன்று தான்.  இதுவரை உலகம் முழுவதும் பல ரசிகர்கள் கவர்ந்திழுத்துள்ள நோக்கியா நிறுவனத்திடம் நம்மால் எதிர்பார்க்க முடியாத விடயம் ஒன்று இருக்கிறதென்றால் அது - நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம்

வீட்டில் பயன்படுத்தும் இண்டர்நெட் நெட்வொர்க்கை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்

படம்
இண்டர்நெட் பயன்பாடு அத்தியாவசிய தேவையாகி விட்ட நிலையில், அனைவரின் வீட்டிலும் இண்டர்நெட் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் இண்டர்நெட் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இண்டர்நெட் பாதுகாப்பு அனைவருக்கும் அவசியமான

விண்டோஸ் 10 அளித்துள்ள புதிய வசதிகளை தெரிந்து கொள்ள வேண்டுமா?

படம்
விண்டோஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகமான 'விண்டோஸ் 10, தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதிய சலுகைகளை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது மேலும் சில வசதிகளை செய்துள்ளது. இதமூலம் விண்டோஸ் 10 ஓஎஸ் உள்ள கம்ப்யூட்டர்களில் டெக்ஸ்டாப் பேக்ரவுண்ட், கலர், சவுண்ட் மற்றும் லாக் ஸ்க்ரீனை நாம் புதியதாக விருப்பப்படி செட்டப் செய்து கொள்ளலாம்

ப்ளே ஸ்டோரில் உள்ள போலி ஆப்ஸ்களை கண்டுபிடிக்க சூப்பர் ஐடியா இதோ!

படம்
உலகமே ஸ்மார்ட் போன்கள் யுகமாக மாறிவிட்டது என கூறினால் அது மிகையாகாது. ஸ்மார்ட்போன்களில் செய்தி, கேம்ஸ், இசை, வீடியோ என எல்லாவற்றையும் உபயோகப்படுத்த எதாவது ஒரு ஆப்ஸ்கள் தேவைப்படுகிறது. ஒரே பெயரில் பல ஆப்ஸ்கள் உள்ளதால் எது உண்மை, எது போலி என கண்டுபிடிக்க பலர் சிரமபடுகின்றனர்.

உங்கள் ஐபோனைக் கூட மவுஸாக மாற்றலாம் தெரியுமா?

படம்
நீங்கள் ஆப்பிள் மேக்புக் வைத்திருக்கிறீர்களா? அதில் எப்போதாவது உங்கள் ஐபோனை பயன்படுத்தி கட்டுப்படுத்த முயன்றது உண்டா? உங்கள் மேக் கருவியை, ஐபோன் அல்லது ஐபாட் பயன்படுத்தி ஒரு வயர்லெஸ் ரிமோட் கண்ட்ரோல் அமைக்க ஆப் ஸ்டோரில் ஏகப்பட்ட ஆப்ஸ்கள் இருக்கிறது. அதில் ஒன்று தான் Remote Mouse என்ற ஆப்.

வாட்ஸ் அப் மெசேஜால் காத்திருக்கும் பேராபத்து!

படம்
வாட்ஸ் அப்பில் வரும் ஆவணங்கள் இணைக்கப்பட்டு மெசேஜை திறந்த படிப்பதின் மூலம் பேராபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் இதுபோன்ற பிரபல மொபைல் அப்களின் மூலம் பேனில் வைரஸ்களை பரப்பி நமது தனிப்பட்ட தகவல்களை திருடிவருகின்றனர். சமீபத்தில் இந்தியாவின் மத்திய பாதுகாப்பு பிரிவுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ், இராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு

உலகிலே அதிக மெமரி கொண்ட ஃப்ளாஷ் டிரைவ் அறிமுகம்...எவ்வளவு மெமரி தெரியுமா?

படம்
உலகின் அதிக மெமரி கொண்ட யுஎஸ்பி ஃப்ளாஷ் டிரைவை கிங்ஸ்டன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கிங்ஸ்டன் நிறுவனம் 2000GB டேட்டா டிராவெல்லர் GT ஃபிளாஷ் டிரைவ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஃப்ளாஷ் டிரைவ் ஆனது உலகிலேயே அதிக

ஸ்மார்ட் கைப்பேசிகளுக்காக அறிமுகமாகும் புத்தம் புதிய புரோசசர்!

படம்
மொபைல் சாதனங்களுக்கான புரோசசர் வடிவமைப்பு நிறுவனங்களில் முன்னணியில் திகழும் Qualcomm நிறுவனம் புதிய புரோசசர் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. Snapdragon 835 எனும் இப் புதிய புரோசசர் ஆனது முற்று

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

படம்
ஆப்பிள் நிறுவனம் தனது Apple Watch 2 இனை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்திருந்தது. இக் கடிகாரமானது மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினைப் பெற்றதை தொடர்ந்து புதிய பதிப்பினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருந்தது. Apple Watch 3 எனும் குறித்த கைக் கடிகாரம் வடிவமை

சூப்பரான வசதியுடன் உலகின் முதல் ஸ்மார்ட்போன்

படம்
ஆசஸ் நிறுவனம் 8 GB RAM வசதியுடன் கூடிய முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் நடந்து வரும் கன்சூமர் எலக்ட்ரானிக் கண்காட்சியில் Asus ZenFone AR அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வளைந்து கொடுக்கக் கூடிய தொடுதிரை: Samsung-ன் புதிய ஸ்மார்ட் போன்

படம்
மடக்கக்கூடிய மற்றும் வளைந்து கொடுக்கக் கூடிய தொடுதிரையை கொண்ட ஸ்மார்ட் போன்களை Samsung அடுத்த வருடம் வெளியிட உள்ளது. சமீபத்திய தகவலின் படி, முன்னணி மொபைல் நிறுவனமான Samsung புதிய மைல்கல்லாக வளைந்து கொடுக்கக் கூடிய தொடுதிரையைக் கொண்ட 2 ஸ்மார்ட் போன்களை அடுத்த வருடம் வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

படம்
ஸ்மார்ட் கைப்பேசிகளில் வங்கி கணக்கு தொடர்பான தகவல்கள், புகைப்படங்கள், மின்னஞ்சல் முகவரிகள், குடும்ப தகவல்கள் போன்றவற்றினை சேமித்து வைக்கின்றோம். இப்படியான நிலையில் குறித்த கைப்பேசிகள் தொலைந்தால் எப்படி இருக்கும்? ஆம், அவசர உலகில் டாக்சி, கபேக்கள் போன்றன

சக்திவாய்ந்த புதிய Desktop CPU-வை அறிமுகப்படுத்தியது Intel

படம்
Intel நிறுவனம்10 core உடைய சக்திவாய்ந்த Desktop CPUவை அறிமுகப்படுத்தியுள்ளது. Intel Core i7 processor தற்போது கணனிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் Core i7-6950X என்ற அசத்தலான பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Intel நிறுவனம் 10 Core உடன் அறிமுகப்படுத்தும் முதல்

உங்க போன் தண்ணீரில் விழுந்துவிட்டதா? உடனே என்ன செய்யணும் தெரியுமா?

படம்
நாம் ஆசை ஆசையாய் வைத்திருக்கும் மொபைல் போன் சில சமயங்களில் எதிர்பாராத விதமாக தண்ணீரில் விழுந்துவிடும்.  இதில் அதிர்ஷ்டவசமாக தலைதப்பிய போன்களும் உண்டு, அதிகவிலையுடைய போன் அம்போவான கதைகளும் உண்டு. நாம் என்ன தான் பார்த்து பார்த்து நம்முடைய மொபைல் போனை வைத்திருந்தாலும் கண்டிப்பாக ஒரு முறையாவது அது தண்ணீர் கண்டத்தில் இருந்து தப்பி இருக்கும்

அப்பிள் வெளியிடப் போகும் அசத்தலான HomeKit அப்பிளிகேஷன்

படம்
அப்பிள் நிறுவனம் தனது புதிய இயங்குதளமான IOS 10ஐ உலகளாவிய மேம்படுத்தல் மாநாட்டில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய இயங்கு தளமானது iPhone 7 மற்றும் iPhone 7 Plus உடன் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்ப

மொமைல் போனுக்கும், புற்றுநோய்க்கும் தொடர்பு உண்டா?

படம்
ஏறத்தாழ30 வருடங்களாக இருந்த சந்தேகத்திற்கு இப்போதுதான் பதில் கிடைத்துள்ளது. ஆம், அவுஸ்திரேலிய ஆய்வுகள் மொமைல் போனுக்கும், புற்றுநோய்க்கும் எந்தவகையிலும் தொடர்பில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர். இதற்காக அவர்கள் 1982 தொடக்கம் 2013 வரை சுமார் 30 வருட தரவுகளை சேகரித்து ஆராய்ந்துள்ளனர்.