இடுகைகள்

மே, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அப்பிள் வெளியிடப் போகும் அசத்தலான HomeKit அப்பிளிகேஷன்

படம்
அப்பிள் நிறுவனம் தனது புதிய இயங்குதளமான IOS 10ஐ உலகளாவிய மேம்படுத்தல் மாநாட்டில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய இயங்கு தளமானது iPhone 7 மற்றும் iPhone 7 Plus உடன் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்ப

மொமைல் போனுக்கும், புற்றுநோய்க்கும் தொடர்பு உண்டா?

படம்
ஏறத்தாழ30 வருடங்களாக இருந்த சந்தேகத்திற்கு இப்போதுதான் பதில் கிடைத்துள்ளது. ஆம், அவுஸ்திரேலிய ஆய்வுகள் மொமைல் போனுக்கும், புற்றுநோய்க்கும் எந்தவகையிலும் தொடர்பில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர். இதற்காக அவர்கள் 1982 தொடக்கம் 2013 வரை சுமார் 30 வருட தரவுகளை சேகரித்து ஆராய்ந்துள்ளனர்.

மனித தோலைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் தொழில்நுட்பம்: கற்பனையை தாண்டிய கண்டுபிடிப்பு

படம்
தடிப்பு குறைந்த ஸ்டிக்கர் ஒன்றினை பயன்படுத்தி மனித தோலினை திரையாக மாற்றக்கூடிய தொழில்நுட்பம் தொடர்பான தகவலை சில வாரங்களுக்கு முன் கேள்விப்பட்டிருப்பீர்கள். தற்போது அதனையும் தாண்டி கற்பனை கூட செய்ய முடியாத அளவிற்கு மற்றுமொரு கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது விசேட இலத்திரனியல் சாதனம் ஒன்றினூடாக மனித தோலினை பயனர் இடைமுகமாக (User Int

பலரையும் கவர்ந்த Battleborn ஹேமின் புதிய பதிப்பு விரைவில்

படம்
Gearbox எனும் ஹேம் வடிவமைப்பு நிறுவனம் Battleborn எனும் புதிய ஹேமினை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது. ஒன்லைனில் விளையாடக்கூடிய இக் ஹேமில் பல குறைபாடுகள் இருப்பது குறுகிய காலத்திலேயே கண்டறியப்பட்டது. இதன் காரணமாக தவறு

Moto G4 ஸ்மார்ட் கைப்பேசியின் வினோத அறிமுகம்

படம்
கைப்பேசிகள் பாவனைக்கு வந்த காலத்தில் கைப்பேசி உற்பத்தியில் கொடி கட்டிப்பறந்த நிறுவனங்களுள் மோட்டோரோலாவும் ஒன்றாகும். எனினும் அடுத்து வந்த காலப் பகுதியில் தோன்றிய புதிய நிறுவனங்கள், புதியதொழில் நுட்பங்கள் என்பவற்றிற்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்னடைவை சந்தித்தது.

Samsung Galaxy Note 6 கைப்பேசியின் சிறப்பம்சங்கள் வெளியாகின

படம்
சாம்சுங் நிறுவனம் ஸ்மார்ட் கைப்பேசி சந்தையில் தற்போது உள்ள அனைத்து கைப்பேசிகளுக்கும் சவால்விடும் வகையில் புதிய கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது. எதிர்வரும் ஜுன் மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ள Galaxy Note 6 எனும் குறித்த கைப்பேசியானது 5.8 அங்குல அளவு, 2560 x 1440 PixelResolution உடைய QHD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

ஆண்டி-வைரஸால் நன்மையை விட தீமைகளே அதிகம்: கனடா ஆராய்ச்சியாளர்கள்

படம்
கணினியில் பாதுகாப்பிற்காக இயங்கும் ஆண்டி-வைரஸால், ஒன்லைன் பண பரிவர்த்தனைகள், வங்கி சேவைகள் பாதுகாப்பாக செயல்படுவது இல்லை என ஆராய்ச்சி ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. கனடாவின், montreal-ல் உள்ள concordia பலகலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. கணினிகளில் இ

ஸ்மார்ட் கைப்பேசிகளில் புதிய தொழில்நுட்ப புரட்சி

படம்
இலத்திரனியல் சாதன உற்பத்தியில் உலக மக்களின் நன் நம்பிக்கை வென்ற நிறுவனங்களுள் LG நிறுவனமும் ஒன்றாகும். இந்த நிறுவனம் சமீப காலமாக தனது ஸ்மார்ட் கைப்பேசிகளில் புதிய தொழில்நுட்பங்களை உட்புகுத்தி வருகின்றது. இதன் மற்றுமொரு அம்சமாக கைவிரல் அடையாள (Finger Print) தொழில்நுட்ப

iPhone SE கைப்பேசிக்கு அதிகரிக்கும் மவுசு

படம்
அப்பிள் நிறுவனம் அண்மையில் iPhone SE எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது. ஏனைய புதிய அப்பிள் கைப்பேசிகளின் விலைகளுடன் ஒப்பிடுகையில் மலிவான இக் கைப்பேசியானது மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றிருந்தது. தவிர தொடர்ந்தும் iPhone SE கைப்பேசிக்கான கேள்வி அதிகரித்துள்ளது.இதன் காரணமாக 2016ம்

அமேசான் நிறுவனத்தின் புத்தம் புதிய முயற்சி

படம்
ஒன்லைனில் பொருட்களை கொள்வனவு செய்யும் வதியினை வழங்கிவரும் முன்னணி நிறுவனங்களுள் அமேசானும் ஒன்றாகும். இந் நிறுவனம் அதிகளவில் இலத்திரனியல் சாதனங்களையே விற்பனை செய்து வருகின்றது. அத்துடன் சுய

கூகுளின் மற்றுமொரு பயனுள்ள அப்பிளிக்கேஷன் விரைவில்

படம்
கூகுள் நிறுவனமானது தொழில்நுட்ப ரீதியில் பயனர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஒரே கூரையின் கீழ் பூர்த்தி செய்து வருகின்றது. இதன் ஒரு அங்கமாக அண்மையில் கூகுள் ஸ்ட்ரீட் வியூவினை 65 இற்கும் மேற்பட்ட நாடுகளில் அறிமுகம் செய்து வைத்தது. இதன் மூலம் பயணங்களை இலகுவாக மேற்கொள்ளல், தேவையான நிறுவனங்களின் அமைவிடங்களை அறிந்துகொள்ளல் போன்ற வசதிகள் பயனர்களுக்கு கிடைத்தன.