இடுகைகள்

நவம்பர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அதிகரிக்கும் ப்ளூடூத் தரவுப் பரிமாற்ற வேகம்

படம்
குறுகிய தூரங்களுக்குள் மொபைல் சாதனங்கள் ஊடாக வயர்லெஸ் முறையில் தரவுப் பரிமாற்றம் செய்வதில் ப்ளூடூத் ஆனது முக்கிய பங்கு வகிக்கின்றது. தற்போது இதன் வேகத்தினை 100 சதவீதத்தினால் அதிகரிக்கவுள்ளதாக Bluetooth Special Interest Group எனும் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. அடுத்த வருடம் முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்ப

புதிய வசதிகளுடன் அறிமுகமான பிளேட் S7 கைப்பேசி

படம்
ZTE நிறுவனம் பிளேட் S7 என்ற புதிய ஸ்மார்ட்கைப்பேசியை ஷாங்காயில் அறிமுகப்படுத்தியுள்ளது. பிளேட் S7 ஸ்மார்ட்கைப்பேசி முதலில் தாய்லாந்தில் விற்பனைக்கு செல்லும் என்றும், பின்னர் ஆசிய-பசிபிக் முழுவதும் உள்ள மற்ற சந்தைகளில் கிடைக்கும் எனவும் அறிவித்துள்ளது. இந்த ஸ்மாட்கைப்பேசியின் சிறப்பம்சமாக முன் மற்றும் பின்புற கமெராவில் 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது. முன் கமெராவில் ஃபேஸ் டிடெக்‌ஷன் ஆட்டோஃபோகஸ், பனோரமா மற்றும் 14 வெவ்வேறு அழகுபடுத்தல் விருப்பங்கள் ஆதரிக்கிறது. பின்புற கமெராவில் ஆட்டோ சூட்டிங் மோட், செலக்டிவ் ஃபோகஸ் மற்றும் லேசர் ஆட்டோஃபோகஸ் ஆகியவை உள்ளடக்கியுள்ளது.

புத்தம் புது வடிவில் கூகுள் பிளஸ்

படம்
பயனர்களை தன்பக்கம் ஈர்க்கும் விதமான கூகுள் பிளசில் அதிரடியாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பேஸ்புக்கிற்கு போட்டியாக சில ஆண்டுகளுக்கு முன் கூகுள் பிளஸ் தொடங்கப்பட்டது. எனினும் பேஸ்புக்கையே அதிகளவான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தனது தோற்றத்தில் அதிரடியாக மாற்றங்களை செய்துள்ளது கூகுள் பிளஸ். அதுமட்டுமின்றி ஆண்ட்ராய்டு மொபைல் போன்களிலும் சிறப்

மின்னல் வேகத்தில் சார்ஜ் ஆகக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி மின்கலம்

படம்
உலகத் தரம் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்யும் Huawei நிறுவனம் தற்போது அதிவேகத்தில் (Ultra Fast) சார்ஜ் ஆகக்கூடிய மின்கலங்களை வடிவமைத்து வருகின்றது. இவை சாதாரண மின்கலங்களிலும் பார்க்க 10 மடங்கு வேகமாக சார்ஜ் ஆகக்கூடியதாக இருப்பதுடன், சில நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் ஆகும் தன்மை கொண்டவை.

கூகுளின் Android Wear சாதனத்தில் செல்பேசி வசதி

படம்
கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுவரும் Android Wear எனும் கைப்பட்டிகளில் விரைவில் செல்பேசி வசதி இணைக்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதுவரை காலமும் குறித்த சாதனத்தை Bluetooth அல்லது WiFi தொழில்நுட்பத்தின் ஊடாக செல்பேசிகளுடன் இணைத்தே பயன்படுத்த முடிந்தது. இதன்மூலம் செல்பேசிகள் உடனிருக்

பேஸ்புக்கின் புத்தம் புதிய அப்பிளிக்கேஷன்

படம்
சமூகவலைத்தளங்கள் வரிசையில் தொடர்ந்தும் முன்னணியில் திகழும் பேஸ்புக் ஆனது மற்றுமொரு புதிய மொபைல் அப்பிளிக்கேஷனினை அறிமுகம் செய்துள்ளது. Notify எனப்படும் இந்த அப்பிளிக்கேஷனின் உதவியுடன் செய்திகள், காலநிலை என்பன உட்பட பல்வேறு தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Android 6 வசதிக்கு மாறும் Moto X Style

படம்
மோட்டோரோலா நிறுவனம் தனது Moto x Style மொபைல் போன்களை Android 6க்கு தரம் உயர்த்திக்கொள்வதற்கான முதல்கட்ட முயற்சியை தொடங்கியுள்ளது.  மோட்டோரோலா நிறுவனம் மொபைல் சந்தையில் குறைந்த விலையில் முதன் முதலாக Android 5 வசதியை தனது Moto G மற்றும் X மொபைல்கள் மூலம் அறிமுகப்படுத்தியது.

பழைய இயங்குதளங்களுக்கான சேவையை நிறுத்தவுள்ளது கூகுள் குரோம்

படம்
உலகிலேயே அதிகளவானவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் கூகுளின் குரோம் இணைய உலாவிக்கான சேயைானது பழைய இயங்குதளங்களுக்கு வழங்கப்படுவது நிறுத்தப்படவுள்ளது.