கூகுள் Chromebook மடிக்கணனியில் அதிரடி வசதி
இவற்றின் ஒரு அங்கமாகவே Chrom
ebook எனும் மடிக்கணனிகளை வடிவமைத்து வெளியிட்டிருந்தது.
தற்போது இந்த மடிக்கணனிகளை பாவிக்கும் பயனர்களுக்காக Box Cloud எனும் ஒன்லைன் சேமிப்பு வசதியினை வழங்க முன்வந்துள்ளது.
இதன் மூலம் Chromebook பயனர்கள் கோப்புக்களை நேரடியாகவும், இலகுவாகவும் Box Cloud சேமிப்பகத்தில் சேமித்து பயன்படுத்த முடியும்.